Comments for நனவுகள்

Comment on வெளியே தளுக்கு உள்ளே அழுக்கு by அ.நம்பி
அன்பருக்கு,

வாருங்கள்.

//கருணாநிதிபோல் தாங்களும் நீண்ட நாள் வாழ்க//

கருணாநிதிபோல்…? வாழ்த்துகிறீர்களா திட்டுகிறீர்களா என்று விளங்கவில்லை ஐயா; எனினும் வாழ்த்தாகவே எடுத்துக்கொள்கிறேன்.

வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Comment on வெளியே தளுக்கு உள்ளே அழுக்கு by kuppan
அருமையான பதிவு. கருணாநிதிபோல் தாங்களும் நீண்ட நாள் வாழ்க

Comment on முள்வேலிகளுக்குள் ஈழத் தமிழர்கள் – தமிழகத்தில்! by அ.நம்பி
அன்பருக்கு,

//இவர்களுக்கு எப்போதான் விடிவோ!//

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரக்கூடும் என்று தெரிகிறது. விடிவு இல்லையெனினும் ஓரளவு வெளிச்சமாவது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Comment on முள்வேலிகளுக்குள் ஈழத் தமிழர்கள் – தமிழகத்தில்! by சி .நா.மணியன்
கருணாநிதிக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது. அவரு கவனமெல்லாம் அவரு குடும்பம் எப்படி தமிழ்நாட்டை சுரண்டவேண்டும் என்ற

கவலைதானுங்கோ. இவர்களுக்கு எப்போதான் விடிவோ!

என் தலைவர் மீண்டும் வருவார். அப்போ இருக்கு ஆப்பு.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by அ.நம்பி
அன்பருக்கு,

//விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.//

வளர்க; வாழ்க.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by சி .நா.மணியன்
விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by அ.நம்பி
அன்பருக்கு,

//தேவர் அனையர் கயவர்’

அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.//

`தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான்.’

இது திருக்குறள் பாட்டு; அதிகாரம் 108 – கயமை; பாட்டு எண் – 3 (1073)

தேவர்கள் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். கயவர்களும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். எனவே கயவர்கள் தேவரை ஒத்தவர்கள்.

கயவர்களைத் தேவரோடு திருவள்ளுவர் ஒப்பிடுவது அவர்களைப் புகழ்வதற்காக அன்று.

புகழ்வதுபோல் இகழ்வது இது; இலக்கணத்தில் இதனை வஞ்சப் புகழ்ச்சியணி என்பர் ஆன்றோர்.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by சி .நா.மணியன்
தேவர் அனையர் கயவர்’

அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by அ.நம்பி
அன்பருக்கு,

//வாய்விட்டு சிரித்தேன் அய்யா. வாழ்த்துக்கள்.//

நன்றாகச் சிரியுங்கள்; சிரித்து முடித்ததும் சிந்தனை தோன்றும்.

Comment on கடற்கரையில் ஒரு தேவதை…! by அ.நம்பி
அன்பருக்கு,

கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட கதை இது; அதற்கு அன்பர் ஒருவர் எழுதிய மறுமொழியும் என் விளக்கமும் கீழே:

நம்மை நாமே இழிந்து பேசுவது தவறு.. ஏன் நம் சமுதாயம் ஒன்றுபடாது? தேவதை மஇக கட்சி போலும்.. அதனாலேயே இன ஒற்றுமையை கண்டு தலைவர்களை போல அஞ்சி ஓடுகிறது… மறுமலர்ச்சிக்கு முயல வேண்டிய நாமே கேடுகெட்ட குட்டி கதைகளை உருவாக்கி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாமா ??? நகைச்சுவைக்கு கூட இன ஒற்றுமைதான் கருவா???

அருள்,

யு. எஸ். ஏ

நண்பருக்கு,

அழுத்தமான இனவுணர்வு உடையவர் நீங்கள்; அதனாற்றான் இவ்வாறு எழுதியுள்ளீர்கள். உள்ளார்ந்த வாழ்த்துகள்.

நம்மை நாம் ஆராய்ந்து பார்ப்பதும், குறையெனப் படுவனவற்றை இடித்துரைப்பதும் இழித்துப் பேசுவது ஆகா. பிறர் நம்மை இழித்தும் எள்ளியும் நகையாடும் நிலையைக் களைய முயலாமல் நம் `பெருமைகளை’ அல்லும் பகலும் மேடைதோறும் வாய்கிழிய முழங்குவதனாலும் பல்லாயிரம் பக்கம் எழுதிக் குவிப்பதனாலும் விளையும் பயனென்ன? நோயில் வாடுபவனுக்குத் தேவை மருந்தே ஒழிய போதை மாத்திரை அன்று.

`நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு’ என்பார் திருவள்ளுவர். இடித்துச் சொல்வது நண்பனை இழிப்பதற்கன்று; நம் இனத்தை நாமே இடித்துரைப்பதுவும் அவ்வாறே ஆகும்.

`ஏன் நம் சமுதாயம் ஒன்றுபடாது’ என்று கேட்கிறீர்கள். `நம் சமுதாயம் பல கூறுகளாகப் பிளவுண்டு கிடக்கிறதே, ஏன் ஒன்றுபடக்கூடாது’ என்பது இவன் உள்ளக்குமுறல். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

இக்கதையில் நகைச்சுவை உண்டு; ஆயினும் இக்கதையைப் படித்து நகைப்பதற்கும் திரைப்படங்களில் வரும் சில காட்சிகளைப் பார்த்துச் சிரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. `சிரித்துச் சிந்திப்பதற்கும்’ சிரித்துக் களிப்பதற்கும்’ வேறுபாடு இல்லையா? `தேவர் அனையர் கயவர்’ என்பதிலும் நகைச்சுவை உண்டு. அது சிந்திப்பதற்கா, களிப்பதற்கா?

உங்கள் கருத்து:

//ந‌ம‌க்கு நாமே ந‌ம் ச‌முதாய‌ம் ஒற்றுமையின்றி உள்ள‌து என்று கூறிக்கொண்டால் எதாவ‌து ப‌ய‌ன் உண்டா?//

இக்கேள்விக்கு விடை மேலே உள்ளது.

//எந்த‌ ச‌முதாய‌ம் தான் எல்லா நேர‌த்திலும் எல்லா சூழ்நிலையிலும் ஒற்றுமையுட‌ன் இருந்துள்ள‌ன?//

அதனால் நாம் பிளவுபட்டு நிற்பது சரி என்கிறீர்களா?

//ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாமும் பல‌ விச‌ய‌ங்க‌ளில் ஒற்றுமையுட‌ன் இருந்திருகிறோம்.//

`ஒற்றுமையாக இருக்கக்கூடாது’ என்பதில்தான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் இனத்தில் விளைந்த ஒற்றுமை இன்மையையும் அதனால் உருவான கேடுகளையும் பிறர் கைகொட்டி எள்ளி நகையாடியதையும் படித்தும் கேட்டும் நேரில் பார்த்தும் நொறுங்கிப்போன நெஞ்சம் சொல்லும் கதை இது. அழத் தெம்பில்லை; சிரிக்க மட்டுமே முடிகிறது; என்ன செய்வது?