பொருளடக்கத்திற்கு தாவுக

நாறறிவு வேண்டா…!

ஜூன் 2, 2010

ats02

ஒன்றே நினைக்கின்றோம் ஓரறிவோ ஈரறிவோ
நன்றே அதுபோதும் நாம்வாழ! – என்றென்றும்
ஆறறிவு வேண்டா! அட,மகனே, மாந்தர்தம்
நாறறிவு வேண்டா நமக்கு!

(நனவுகள் – 22.10.2008)

- அ. நம்பி

6 மறுமொழிகள் leave one →
  1. ஜூன் 2, 2010 1:41 பிற்பகல்

    KANKALE ILLATHA KATTERUMBUKAL ! KANN IRUNTHUM KURUDARAI IRUKKUM NAMAKKU KAATTIDUM VAZHIKAATI SORKKAL!!! UZHAIKKAAMAL OORAI ADITHTHU ULAIYIL PODUM NAANGAL MAAAKKALTHAN , AANAAL ERUMBUKALE NEENGAL ERUMBEESARKAL !! EESANUKKE UNGAL NAAMAM CHOOTTI “THIRUVERUMBOORIL” VANANGI VARUKIROM !!

  2. ஜூன் 2, 2010 2:26 பிற்பகல்

    அன்பருக்கு,

    மிகவும் அருமையாகச் சிந்திக்கிறீர்கள் ஐயா.

  3. ஜூன் 2, 2010 8:27 பிற்பகல்

    Humans are said to be having sixth sense

    It is nothing but nonsense He is exposing it through his inhuman behaviour
    in all walks of his life

  4. ஜூன் 2, 2010 9:12 பிற்பகல்

    அன்பருக்கு,

    உண்மைதான் ஐயா.

  5. ஜூன் 3, 2010 2:36 பிற்பகல்

    நம்பி சார், வெண்பா நீங்க எழுதினதா? நேரிசை வெண்பாதானே? பிரமாதமா இருக்கு! எனக்குக் கூட வெண்பா எழுத ஆசை, மின்னஞ்சல்ல சொல்லித் தர முடியுமா?

    http://kgjawarlal.wordpress.com

  6. ஜூன் 3, 2010 3:19 பிற்பகல்

    அன்பருக்கு,

    //வெண்பா நீங்க எழுதினதா?//

    ஏன் ஐயா இந்த ஐயம் உங்களுக்கு?

    இதனைப் படித்துப் பாருங்கள்: வேறொன்றும் இல்லை…!

    உங்கள் ஐயம் தீரும்!

    //நேரிசை வெண்பாதானே?//

    ஆமாம் ஐயா.

    //பிரமாதமா இருக்கு!//

    ஜவகர் சொன்னால்… சரியாகத்தான் இருக்கும்.

    //எனக்குக் கூட வெண்பா எழுத ஆசை, மின்னஞ்சல்ல சொல்லித் தர முடியுமா?//

    ஆர்வம் இருப்பின் யாரும் வெண்பா இயற்றலாம்; `சிலப்பதிகாரம்’ ஜவகரால் ஏன் முடியாது?

    என் இன்னொரு வலைப்பக்கமான `வளமை’யில் பாட்டியல் விளக்கம் எழுதத் தொடங்கினேன். ஏழு கட்டுரைகளோடு அப்படியே நிற்கிறது; விரைவில் தொடர்ந்து எழுதவுள்ளேன்.

    பாட்டியல்: படித்துப் பாருங்கள் ஐயா; அடிப்படையை விளக்கியுள்ளேன்; அடிப்படையைப் புரிந்துகொண்டால் பாட்டு இயற்றுவது எளிதாகிவிடும்.

    மின்னஞ்சலில் கூடுதல் விளக்கம் தரலாம் ஐயா.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers