அசகாயசூர அயோக்கியப் பாதிரிகள்…!
மே 23, 2010
அடேயப்பா! ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடித்திருக்கிறார்கள்?
1. பிள்ளையைக் கடத்திய கும்பலுக்குப் பணம் - இது `சமூக சேவை’ மாங்காய்!
2. பாதிரிகளுக்குக் கொழுத்த பணவரவு - இது `சுகபோக’ மாங்காய்!
3. கடத்தப்பட்ட பிள்ளையைக் கிறித்தவக் குடும்பத்துக்கு விற்றதன்வழி மதமாற்றம் - இது `பரலோக சாம்ராஜ்ய’ மாங்காய்!
இப்படி இன்னும் எத்தனை மாங்காய்களோ?
- அ. நம்பி
செய்தி:
ithellam entha magazinelaium varathu
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
குழந்தையைக் கடத்தி/வாங்கி விற்றவர் அல்போன்ஸ் சேவியர் என்னும் பாதிரியாக இல்லாமல் அறுமுகானந்தா என ஏதேனும் ஒரு பெயர்கொண்ட சாமியாராக இருந்திருந்தால் நாளிதழ், கிழமையிதழ், திங்களிதழ் முதலிய அச்சு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்திருக்கும். தொலைக்காட்சி முதலிய ஊடகங்கள் நம் வீட்டின் வரவேற்பறையில் அரை மணிக்கு ஒருமுறை `சாமியார், சாமியார்’ என்று அலறிக்கொண்டிருக்கும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
ITHU MATTUMA ?? INTHA VELLAI ANGI PAATHIRIYARKAL , ASSAM – NAAGALAND PONTRA PIRA MAANILANKALIL IRUNTHUM 72 KULANTHAIKALAI KADATHI VANTHU , KANYAKUMARI MAAVATTAM MAARTHANDAM, KALIYAKKAVILAI , PONTRA IDANKALIL ASIRAMAM AMAITHU ; ANAATHAIKAL ENDRU VELINAATINARKU KAATI PANAM PETRU VANTHA VIVARAM SENDRA MAATHAMTHAN VELI ULAKIRKU THERINTHATHU !! INNUM VELI VARAAMAL `YESU PEYARAL’ NADAKKUM ILLANGGAL ,ETHANAIYO??!!! AYYA VILAMBARANKALAL VAYIRU VALARKKUM OODAGANKALE !, KONJAM MAKKALIN ANDRADA PIRACHNAI KALAIYUM PADAM PIDITHU KAATUNKAL !!!!!
அன்பருக்கு,
இந்தச் செய்தியையும் படித்துப் பாருங்கள்: கழிசடைப் பாதிரிகள்…!
Congrats!
Your story titled ‘அசகாயசூர அயோக்கியப் பாதிரிகள்…!’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd May 2010 04:07:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/258664
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அன்புடன் நண்பருக்கு, இந்த சம்பவம் இங்கே நடந்திருந்தால் பெரிய செய்தி ஒரு வாரத்துக்கு வேற எந்த செய்தி பார்க்க முடியாது அவங்க எல்லாம் true christian அங்கே போப்பாண்டவர் பாதிரியாரா இருந்த காலம் பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு அதுக்கு என்ன நடவடிக்கை … இவனுக இல்லங்கள் நடத்துறதே மதமாற்ற சேவை என்ற பெயரில் பலாத்காரம் இதுதானே அவனுக பழக்கம் …
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//…இந்த சம்பவம் இங்கே நடந்திருந்தால்…//
`இங்கே‘ என்பதன் பொருள் விளங்கவில்லை ஐயா.
//…பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு அதுக்கு என்ன நடவடிக்கை…//
`நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பார்கள்; ஆனால் `எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன’ என்பது பொதுமக்களைப் பொருத்தவரை மூடுமந்திரமாகவே இருக்கும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
tirinthu pona paal – ippadithaan irukkum
அன்பருக்கு,
//tirinthu pona paal – ippadithaan irukkum//
திரிந்துபோன பாலா, வெறும் சுண்ணாம்பு நீரா?
நமக்குள்ளே இருக்கும் கடவுளைக் காண இடைத்தரகர்கள் எதற்கு? அன்பு என்னும் அற்புத குணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் அது சுயநலம் என்னும் அழுக்கினால் மூடப்பட்டுள்ளது. இந்த பாதகம் செய்யும் பாதிரிகள், போலி சாமியார்கள், அரசியல்வாதிகள் உழைப்பதுபோல் நடித்துக் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மக்களை ஏமாற்றும் நடிகர்கள், நடிகைகள் போன்ற சமூகத்தில் உலாவரும் அட்டைகள் தாங்கள் உழைக்காமல் பாமரர்களையும், உழைத்து பிழைக்கும் உத்தமர்களின் உதிரத்தை உறிஞ்சி சுவைத்து துவைக்கும் ஒட்டுண்ணிகள். இவர்களிடமிருந்து நம் சமூகத்தை காப்பாற்றுவது இனி குதிரைக்கொம்புதான் என்றே தோன்றுகிறது.
அன்பருக்கு,
//இவர்களிடமிருந்து நம் சமூகத்தை காப்பாற்றுவது இனி குதிரைக்கொம்புதான் என்றே தோன்றுகிறது.//
நல்லனவே விளையும் என்று நம்புவோம் ஐயா.
hmmmm these fellow hould be hanged
இது தான் இவர்கள் நடத்தும் சேவையின் லட்சணமோ . சேவை செய்கின்றோம் என கூறி வெளிநாட்டு பணம் வாங்கி வயிற்றை நிரப்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோல்தான் சேவை என்று கூறி ……… வெளிநாட்டு பணம் வாங்கி கல்லூரி மற்றும் பல நிறுவனங்களை தனது பெயரில் வைத்துள்ளான். இவன் சொத்துக்கள் கோடிகளுக்கு மேல்.
ன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//hmmmm these fellow hould be hanged//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//இது தான் இவர்கள் நடத்தும் சேவையின் லட்சணமோ . சேவை செய்கின்றோம் என கூறி வெளிநாட்டு பணம் வாங்கி வயிற்றை நிரப்புகிறார்கள்.//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
சமீபத்திலே கொடைக்காணல் public school தாளாளர் வெளிநாட்டு மாணவி (சிறுமி) இடம் முறைகேடாக நடந்த சம்பவம் இப்போ அம்பலத்துக்கு வந்து இருக்கு
அன்பருக்கு,
//சமீபத்திலே கொடைக்காணல் public school தாளாளர் வெளிநாட்டு மாணவி (சிறுமி) இடம் முறைகேடாக நடந்த சம்பவம் இப்போ அம்பலத்துக்கு வந்து இருக்கு//
எத்தனையோ செய்திகள்…! அவற்றுள் இதுவும் ஒன்று…! இனியும் எத்தனை செய்திகளோ…?
செய்திகளைப் படிப்பதும் படித்த பின்னர் மறப்பதும் நம் சமுதாயத்தின் இயல்பு ஐயா.
some time back in ….. , a padiri forced young boys to have homosexual relations with donors from abroad.
our media completely blacked out the news.
because they are receiving money from the church
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
இருக்கலாம்; ஆனால் ஆதாரம் ஏதுமின்றி நாம் செய்தி வெளியிட இயலாது ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.