//ரஞ்சிதாவின் சேவை போல் குஷ்புவின் சேவை தேவைப்படுகிறதோ என்னவோ?//
`என்ன ஆயிற்று’ என்று அரசியலை நினைத்துத்தான் கேள்வி எழுப்பினேன். ஆனால் என் கேள்வியை நீங்கள் `வேறு எங்கோ’ கொண்டுபோவதுபோல் தோன்றுகிறது; வேண்டா ஐயா, என்னை விட்டுவிடுங்கள்! உங்களுக்குப் புண்ணியம் சேரட்டும்!
தேவையில்லாதவர்., தேவையாகிறார்
இதெல்லாம் அரசியல் அய்யா
அது சரி., ஒரு திராவிடக்கட்சியில் ஒரு ஆரியர்
தலைவியாக இருக்கும்பொழுது., ஒரு மும்பாய் காரர்
தமிழக கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு கட்டுப்பாடுகள் தெவை இல்லை
தேவையா என்ன? இதெல்லாம் அரசியல் அய்யா
//தேவையில்லாதவர்., தேவையாகிறார் இதெல்லாம் அரசியல் அய்யா//
உண்மைதான்; தேவை இல்லாதவர் தேவையானவர் ஆவதும் தேவையானவர் தேவை இல்லாதவர் ஆவதும் அரசியலில் இயல்புதான்; என்ன அரசியலோ? `சூரியன்’ திரைப்படத்தில் கவுண்டமணி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
//…ஒரு திராவிடக்கட்சியில் ஒரு ஆரியர் தலைவியாக…//
யாரைச் சொல்கிறீர்கள் ஐயா? அவரையா? அவர் எப்போது `ஆரியர்’ ஆனார்?
JAYA TV KONDAADA IRUNTHA 400-VATHU `JACKPOT’ NIGALCHIYAI THADUKKAVUM, ADUTHA SATTAMANDRA THERTHALIL JAYALALITHAVAI ETHIRTHU POTTI PODAVUM KUSHBOO THERVAAGI ULLAAR!!! DMK -THANATHU KILAIYAI MUMBAIYIL KADANTHA PALA ANDUKALAAGA NADATHIVARUKIRATHE?? , THERIYAATHAA , RAADHAA RAVIKKU???
அன்பருக்கு,
//JAYA TV KONDAADA IRUNTHA 400-VATHU `JACKPOT’ NIGALCHIYAI THADUKKAVUM,//
இருக்கட்டும்…
//ADUTHA SATTAMANDRA THERTHALIL JAYALALITHAVAI ETHIRTHU POTTI PODAVUM KUSHBOO THERVAAGI ULLAAR!!!//
இருக்கட்டும்…
//DMK -THANATHU KILAIYAI MUMBAIYIL KADANTHA PALA ANDUKALAAGA NADATHIVARUKIRATHE??//
ஆனால் வட இந்தியர்களா அங்கே உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள்?
என்ன நடக்குது எங்கே. குஷ்புவினால் பல்லாயிரம் பேர் திமுகவுக்கு சப்போட் பண்ணுறது உங்களுக்கு பிடிக்கலியா
அன்பருக்கு,
//குஷ்புவினால் பல்லாயிரம் பேர் திமுகவுக்கு சப்போட் பண்ணுறது உங்களுக்கு பிடிக்கலியா//
சொல்வதுதான் சொல்கிறீர்கள், `பல்லாயிரம் பேர்’ என்று ஏன்`கஞ்சத்தனமாகச்’ சொல்கிறீர்கள்? `பல இலட்சம் பேர்’ என்று சொல்லலாமே ஐயா!
//சொல்வதுதான் சொல்கிறீர்கள், `பல்லாயிரம் பேர்’ என்று ஏன்`கஞ்சத்தனமாகச்’ சொல்கிறீர்கள்? `பல இலட்சம் பேர்’ என்று சொல்லலாமே ஐயா!//
மொத்த மகாராஷ்டிராவும்,தமிழ்நாடும் தலைவர் பின்னாடி அணிவகுக்கப்போவுது. அதனால தானே இப்படி எழுதறீங்க. எனக்குத்தெரியும்
அன்பருக்கு,
//மொத்த மகாராஷ்டிராவும்,தமிழ்நாடும் தலைவர் பின்னாடி அணிவகுக்கப்போவுது. அதனால தானே இப்படி எழுதறீங்க. எனக்குத்தெரியும்//
மகாராஷ்டிரா மட்டும்தானா ஐயா?
ரஞ்சிதாவின் சேவை போல் குஷ்புவின் சேவை தேவைப்படுகிறதோ என்னவோ?
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//ரஞ்சிதாவின் சேவை போல் குஷ்புவின் சேவை தேவைப்படுகிறதோ என்னவோ?//
`என்ன ஆயிற்று’ என்று அரசியலை நினைத்துத்தான் கேள்வி எழுப்பினேன். ஆனால் என் கேள்வியை நீங்கள் `வேறு எங்கோ’ கொண்டுபோவதுபோல் தோன்றுகிறது; வேண்டா ஐயா, என்னை விட்டுவிடுங்கள்! உங்களுக்குப் புண்ணியம் சேரட்டும்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
தேவையில்லாதவர்., தேவையாகிறார்
இதெல்லாம் அரசியல் அய்யா
அது சரி., ஒரு திராவிடக்கட்சியில் ஒரு ஆரியர்
தலைவியாக இருக்கும்பொழுது., ஒரு மும்பாய் காரர்
தமிழக கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு கட்டுப்பாடுகள் தெவை இல்லை
தேவையா என்ன? இதெல்லாம் அரசியல் அய்யா
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//தேவையில்லாதவர்., தேவையாகிறார் இதெல்லாம் அரசியல் அய்யா//
உண்மைதான்; தேவை இல்லாதவர் தேவையானவர் ஆவதும் தேவையானவர் தேவை இல்லாதவர் ஆவதும் அரசியலில் இயல்புதான்; என்ன அரசியலோ? `சூரியன்’ திரைப்படத்தில் கவுண்டமணி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
//…ஒரு திராவிடக்கட்சியில் ஒரு ஆரியர் தலைவியாக…//
யாரைச் சொல்கிறீர்கள் ஐயா? அவரையா? அவர் எப்போது `ஆரியர்’ ஆனார்?
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Radharavi is worried about himself.
So brings truth
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//Radharavi is worried about himself.
So brings truth//
இருக்கலாம் ஐயா; பொறுத்திருந்து பார்ப்போம்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Kushboo elected unopposed
http://www.indiaglitz.com/channels/tamil/article/51518.html
Radhika would be affected by this.
http://thebollywoodactress.com/kushboo-becomes-president-of-tn-small-screen-producers-association/
So Radha Ravi must be natually worried
அன்பருக்கு,
//Radhika would be affected by this.//
//So Radha Ravi must be natually worried//
நன்கு சிந்திக்கிறீர்கள் ஐயா. அப்படியும் இருக்கக்கூடும்.
RADA RAVI AND & HIS SISTER MS.SARATHKUMAR ARE OF SRI LANKAN ORIGIN.(IT WAS KNOWN) HOWEVER, KUSHBU IS AN INDIAN.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//RADA RAVI AND & HIS SISTER MS.SARATHKUMAR ARE OF SRI LANKAN ORIGIN.//
எப்படிச் சொல்கிறீர்கள் ஐயா? சற்று விளக்கமாக எழுதலாமே!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Dear
first,let me know,now where is Radharavi?
Whether in ADMK or DMK
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
அவர் திமுகவில் சேரவிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின; ஆனால் சேர்ந்துவிட்டாரா, இல்லையா எனத் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.