திராவிட (திராவகம் +விஷம் )கட்சிகளின் கொள்கை என்ன தெரியுமா?
எப்போது மக்களை சாதி, சினிமா கவர்ச்சி ,மற்றும் மொழி ஆகியவற்றால் ஒன்று சேராமல் பிரித்து அவர்களை எப்போதும் ஒருவொருக்கொருவர் எதிரிகளாகவே வைத்து தலைவர்கள் மட்டும் சுக போக வாழ்க்கை வாழ்வது.
2மக்களை எப்போதும் சுயமாக சிந்திக்க விடாமல் செய்து அவர்களையே எப்போதும் சார்ந்து வாழும்படி செய்வது
3.மக்கள் சுயமாக உழைத்து தங்களை காப்பற்றிக்கொள்ள முயற்சி செய்ய விடாமல் எதற்கெடுத்தாலும் அரசு உதவிகளை எதிர்பார்த்து அலையும் படி பார்த்துக்கொள்வது.
இந்த தமிழர்களை இவர்கள்தான் காப்பாற்றுகிறார்கள் என்ற பொய்யான மயக்கத்தில் அவர்களை வைத்திருப்பது. .

அன்பருக்கு,
நல்ல நிரல் ஐயா; பாராட்டுகள்.
Naan solluvatyhaRku ethuvum illai. karunaanithiyaiyum antha aaL kudumbaththaiyum waar waar aaka kiziththaaki viddathu ….
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//Naan solluvatyhaRku ethuvum illai. karunaanithiyaiyum antha aaL kudumbaththaiyum waar waar aaka kiziththaaki viddathu ….//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.