முள்வேலிகளுக்குள் ஈழத் தமிழர்கள் – தமிழகத்தில்!

2009 November 6

mmt02

சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது.

இலங்கையில் உள்ள முகாம்களில் மட்டும்தான் கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் என்கின்றனர் அத்திக்காட்டனூர் முகாம் மக்கள்.

mmt03

இங்கு:

2 Responses leave one →
  1. 2009 November 6
    சி .நா.மணியன் permalink

    கருணாநிதிக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது. அவரு கவனமெல்லாம் அவரு குடும்பம் எப்படி தமிழ்நாட்டை சுரண்டவேண்டும் என்ற
    கவலைதானுங்கோ. இவர்களுக்கு எப்போதான் விடிவோ!
    என் தலைவர் மீண்டும் வருவார். அப்போ இருக்கு ஆப்பு.

  2. 2009 November 6

    அன்பருக்கு,

    //இவர்களுக்கு எப்போதான் விடிவோ!//

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரக்கூடும் என்று தெரிகிறது. விடிவு இல்லையெனினும் ஓரளவு வெளிச்சமாவது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS