நள்ளிரவு, படுக்கையறை, மல்லிகை மணம், நிர்மலா!
2009 September 5
தொடக்கத்தில் அவன் எனக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் ஒன்றுபோலவே அமைந்திருந்தன. "தோட்டத்து வாழ்க்கை போதும்; ஏதேனும் பட்டணத்துக்கு மாற்றம் கிடைப்பதற்கு வழிதேடிக் கொண்டிருக்கிறேன்" என்று ஒவ்வொரு கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தான்.
நாளாக நாளாக அவன் கடிதங்களில் மாற்றம் தென்படத் தொடங்கியது. தோட்டப்புற வாழ்க்கை அவனுக்குப் பிடித்துவிட்டது என்று முடிவுகட்டிக் கொண்டேன்.
ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன் ஒரு கடிதம் எழுதி இருந்தான். அப்போதுதான் அவனுடைய மனமாற்றத்துக்கான காரணம் எனக்குப் புரிந்தது.
ஒரு பெண்ணைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தான்; தோட்ட மேற்பார்வையாளரின் மகளாம்; பெயர் நிர்மலாவாம்; இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகத் தெரிவித்திருந்தான்.
முழுக்கதை இங்கு:
- அ. நம்பி
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Title paarthutu oru mariyaneh kathaiyaa irukumnu nenachean saar.. ipdi kavuthitingaleh…
Aaanal oru arumaiyaneh Sirukhatai paditha thirubthi.. Nandri
அன்பருக்கு,
//Title paarthutu oru mariyaneh kathaiyaa irukumnu nenachean saar.. ipdi kavuthitingaleh…//
`ஒரு மாதிரியான’ கதைகளை நான் எழுதுவது இல்லை, ஐயா.
//Aaanal oru arumaiyaneh Sirukhatai paditha thirubthi.. Nandri//
உள்ள நிறைவு அடைந்ததற்கு மகிழ்ச்சி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
பேய் கதை…………………….நான் இன்னும் எதிர்பார்த்தேன்….
அன்பருக்கு,
//பேய் கதை…………………….நான் இன்னும் எதிர்பார்த்தேன்….//
ஏமாற்றிவிட்டேனா, ஐயா? வருந்துகிறேன்.
இது பழைய கதை; எழுதிய ஆண்டு 1970. அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்
Nambi Aiyaa avargaleh, mikka nandri tanggal karuthitku, innum innum niraiya kathaigalai pirasuripeergal endru ethirpaarkirean. Athuvarai tanggal iniya thirumurai vilakangalai padithu,parugi varuvean. Nandri
அன்பருக்கு,
//…innum innum niraiya kathaigalai pirasuripeergal endru ethirpaarkirean.//
நாளைக்கு இன்னொரு கதை…! சரியா? (ஆனால் பழைய கதைதான்; புதிதாக எழுதவில்லை.)
//Athuvarai tanggal iniya thirumurai vilakangalai padithu,parugi varuvean.//
திருமுறை விளக்கங்களைப் படிக்கிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி. இனிமேல் திருமுறை விளக்கக் கட்டுரைகளை என் புதிய வலைப்பக்கத்தில் (வளமை) வெளியிட எண்ணியுள்ளேன். அங்கும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
`வளமை’யின் முகவரி: http://valamai.blogspot.com/
ஐயா,அருமையாக எழுதியுள்ளீர்கள். என்ன நடந்திருக்கும் என்றுதான் புரியாத மர்மமாய் வாசகர் பார்வைக்கே விட்டமை அழகு.
அன்பருக்கு,
//என்ன நடந்திருக்கும் என்றுதான் புரியாத மர்மமாய் வாசகர் பார்வைக்கே விட்டமை அழகு.//
அன்றிரவு என்ன நடந்தது என்று படிப்பவர்களே ஊகித்துக்கொள்ளட்டும் என்று எண்ணியே அவ்வாறு எழுதினேன்.
கதை உண்மைச் சம்பவமா என்று உங்களுக்குத்தான் தெரியும் !!!! ஆனால் அவர்களின் காதல் என்னை கலங்க வைத்து விட்டது. வாழ்த்துக்கள் அய்யா.
உங்களின் `வளமை’யில் கருத்துகளை சொல்ல இப்பகுதிபோல் சுலபமாக இல்லை அய்யா.
அன்பருக்கு,
//கதை உண்மைச் சம்பவமா என்று உங்களுக்குத்தான் தெரியும்.//
உண்மை நிகழ்ச்சியன்று; கற்பனைதான்.
//உங்களின் `வளமை’யில் கருத்துகளை சொல்ல இப்பகுதிபோல் சுலபமாக இல்லை அய்யா.//
பெயர் எனுமிடத்தை (Name/URL) அழுத்துங்கள்; போதும். ஏதேனும் சிக்கல் இருந்தால் எனக்கு எழுதுங்கள். (மின்மடல்: pnrtrmr@gmail.com)