தமிழ் மக்கள் நல்லவர்கள்
ஆனால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சுயநல பிசாசுகள்
குறுகிய வட்டத்திற்குள் மக்களை கூண்டில் அடைத்து வைத்துவிட்டார்கள்
சேவலையும், சேவலையும் கொலைவெறியோடு மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியுறும் மனித மிருகங்கள் போல் மனிதர்களை மோதவிட்டு அதில் மடியும் உயிர்களை கண்டு இன்பங்காணும் கூட்டம்.
மைய்ய அரசு ஆஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்களை துன்புருத்தப்பட்டதற்கு பதறுகிறது
பிரான்சே நாட்டில் 2 பயணிகளை விமான நிறுவனம் அவமானபடுத்தியதற்கு ஆங்கில ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன,
இலங்கையில் ஆயிரக்கணக்கில் உயிரோடு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கு அறிக்கை விட்டுகொண்டிருக்கிறது.அங்கே அவன் தடயங்களை அழித்துகொண்டிருக்கிறார்.
ஆள்பவனோ தன் மகனுக்கு மந்திரி பதவி தேடி அலைந்து கொண்டிருக்கிறான்
இங்குள்ள தமிழ் மக்கள் ஆட்டு மந்தைகள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?
கசாப்புக் கடையில் ஒரு ஆடு வெட்டப்படும்போது அருகில் நிற்கும் ஆடு புல்லைத் தின்றுகொண்டிருப்பதைப்போல்தான் இந்த செயலும்.
தமிழ் மக்கள் என்று பெயரளவில் ஒரு இனம் இருப்பது அர்த்தமற்றது. தன்னை காப்பாற்றிக்கொள்ள திராணியற்ற இந்த இனம் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுவிட்டதாம்.
ஆனால் தமிழன் செங்குருதிசொட்ட சொட்ட பிணமாக மிதந்துகொண்டிருக்கிறான்.
ஐயா, மனிதாபிமானம் செத்து ரொம்ப நாளாகிவிட்டது, இல்லையென்றால் உலக அமைதியைக் காக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொன்டு இனப்படுகொலை அரசுக்கு வக்காலத்து வாங்குமா ஐ.நா? எங்கெங்கெல்லாமோ தமிழன் இருக்கிறான், அனால் வாழ்கிறானா என்பது கேள்விக்குறியே! இனி வரும் காலங்களில் தமிழனுக்கு நேரவிருக்கும் அவலங்களை எண்ணிப்பார்க்கவேண்டும், இது முடிவல்ல, தொடர்கதை, அந்நிய நாடுகளைத்தன்வசம் வைத்துக்கொண்டு சொந்த நாட்டிலேயே இனப்படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு ஆபத்து வெகு தூரத்தில் இல்லை! கூடியவிரைவில், நாம் அதை பார்க்கத்தான் போகிறோம் பாருங்கள்!
Mahinda Rajabutcher has openly admitted in the NDTV interview that he has fought the war against LTTE on behalf of india.The cat is out of the bag.But the cunning cats of congress and kalaignar and Co is still fooling the foolish tamil people.All the people in tamilnaadu who sympathaised and also for the people who have given their lives for the cause tamils in srilanka have gone to deaf ears of this world.The suffferings of the tamil people cannot be described in words.It is a curse on people who speak tamil never unite for their wellbeing on any account.

அன்பருக்கு,
//கசாப்புக் கடையில் ஒரு ஆடு வெட்டப்படும்போது அருகில் நிற்கும் ஆடு புல்லைத் தின்றுகொண்டிருப்பதைப்போல்தான் இந்த செயலும்.//
எல்லாவற்றையும் இந்த ஒரு சொற்றொடர் மிகத் தெளிவாக விளக்குகிறது.
ஐயா, மனிதாபிமானம் செத்து ரொம்ப நாளாகிவிட்டது, இல்லையென்றால் உலக அமைதியைக் காக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொன்டு இனப்படுகொலை அரசுக்கு வக்காலத்து வாங்குமா ஐ.நா? எங்கெங்கெல்லாமோ தமிழன் இருக்கிறான், அனால் வாழ்கிறானா என்பது கேள்விக்குறியே! இனி வரும் காலங்களில் தமிழனுக்கு நேரவிருக்கும் அவலங்களை எண்ணிப்பார்க்கவேண்டும், இது முடிவல்ல, தொடர்கதை, அந்நிய நாடுகளைத்தன்வசம் வைத்துக்கொண்டு சொந்த நாட்டிலேயே இனப்படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு ஆபத்து வெகு தூரத்தில் இல்லை! கூடியவிரைவில், நாம் அதை பார்க்கத்தான் போகிறோம் பாருங்கள்!
அன்பருக்கு,
//இது முடிவல்ல, தொடர்கதை…//
உண்மை; கதை முடியவில்லை.