இனி என்ன…?
2009 May 16
`தேர்தல் முடிந்தபின்னர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கக்கூடும்’ என ஓர் எதிர்பார்ப்பு; ஒரு நம்பிக்கை.
மையிருளில் மெல்லிய ஓர் ஒளிக்கீற்று.
ஒளிக்கீற்று மறைந்துபோனது.
காரிருள் மட்டுமே நிலைத்திருக்கிறது.
- அ. நம்பி
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
நம்மை படைத்த இறைவன்தான் அவர்களையும் படைத்திருக்கிறான்
ஆக்குவதும், அழிப்பதும் மீண்டும் புதிதாய் தோற்றுவிப்பதும் அவனின் அலகிலா விளையாட்டு.
நன்மைகள் அரங்கேறும் நேரம் நெருங்கிகொண்டிருக்கிறது
அது அற்ப மனிதர்களால் அல்ல
அவனருளால் மட்டுமே அது கூடும்.
உள்ளம் அமைதி அடையட்டும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும். ஈழ படை தோற்கின் ராஜபக்சே படை வெல்லுமா?
வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களை வேட்டையாடி கொன்ற சிங்கள ராணுவம் மனித ரத்தம் குடிக்கும் பேய்களே அன்றி மனிதர்களல்ல.அவர்களின் இனம் கடல் கொண்டு போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.