அந்தோணியா மைனோவின் அலட்சியமான பொய்!

2009 May 11

am04 am05

 தமிழகத்தின் தலைநகரில் தமிழர்கள் நிறைந்த கூட்டத்தில் தமிழர்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்.

`தாக்குதல் நிறுத்தப்பட்டுவிட்டது.’ – எவ்வளவு பெரிய பொய்?

`முழுப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைத்தாற்போல’ என்று பொய்களுக்கு உவமை சொல்வது நம் வழக்கம்.

ஆனால் அன்னிய அன்னையின் அற்புதமான பொய்க்கு இந்த உண்மை பொருந்தாது.

`இத்தாலியப் பறங்கிக்காயைத் தமிழனின் சோற்றில் மறைக்க முயன்றாற்போல’ என்று சொன்னால் ஒருவேளை பொருந்தக்கூடும்.

தமிழர்களிடம் இப்படி ஒரு பொய்யைச் சொல்லும் துணிவு அந்தோணியாவுக்கு எப்படி வந்தது?

am6

கைகட்டி வாய்புதைத்துக் கபடபூபதி ஏற்றுக்கொள்ளலாம்.

காங்கிரஸ் ஓநாய்களும் தி.மு.க. நரிகளும் வி.சி.க. பூனைகளும் இந்தப் பொய்யை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறார்?

வெள்ளைத்தோல் என்றால் தமிழன் கும்பிடு போடுவான் என்னும் அந்தக் கால எண்ணமா?

ஈழத்தில் நடப்பது ஏதும் தமிழனுக்குத் தெரியாது என்னும் எண்ணமா?

அந்தோணியாவின் எண்ணம் தவறு என்று வாக்காளர்கள் உணர்த்தவேண்டும்.

நாளை மறுநாள் – தமிழர்கள் உணர்த்துவார்கள்.

- அ. நம்பி

am01

 

10 Responses leave one →
  1. 2009 May 11
    venkattan permalink

    inhta thrthal mudivil thaan TN tamillarkalum ippadi yaarunm thurrokam ethirkaalathil saiyammal irukka vendum endarl cong.dmk kootaniyai thorrkadikka vendum. indu mattum 3000 tmaillrkal kollapatturikiraarkal.
    nenju valikkirathu karunanithiyen thurrookathai ninaithal.


    ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

  2. 2009 May 11

    அன்பருக்கு,

    தமிழக வாக்காளர்கள் தேர்தலில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. 2009 May 11

    அண்ட புளுகியும் ஆகாய புளுகனும்
    அருகருகே அமர்ந்தனர்
    ஆகாயத்தில் கோட்டை கட்ட
    அவர்கள் கோட்டை கட்டுகிறார்களா
    அல்லது கோட்டை விடுகிறார்களா
    என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

  4. 2009 May 11

    அன்பருக்கு,

    பொய் சொல்லித் தங்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்று தமிழக வாக்காளர்கள் உணர்த்தவேன்டும்.

  5. 2009 May 12
    balamurugan permalink

    REALITY IS THERE IS NO LEADERSHIP THAT CAN CHANNELISE THE EELAM ISSUE
    SO DMK ALLIANCE COULD GET AROUND 15 SEATS

  6. 2009 May 12

    Dear Balamurugan,

    //SO DMK ALLIANCE COULD GET AROUND 15 SEATS//

    The results will be out on Saturday; We’ll wait and see.

    Thanks for visiting and leaving a comment.

  7. 2009 May 12

    These people are worried about seats only
    Not worried about the thousands of civilians
    killed and burried in srilanka by the beasts of
    rajabaches regime.
    As usual the next drama by these people will be enacted
    for fooling the indian people for capturing power only.
    and they wont do anything to mitigate the sufferings of tamils.
    .

  8. 2009 May 16

    தமிழக மக்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்
    ஈழ பிரச்சினை வேறு,இந்திய நாட்டின் பிரச்சினை வேறு என்று
    ஈழ மக்களுக்காக பரிந்து பேசிய வைகோவிற்கு ராமதாசிற்கு விடை கொடுத்துவிட்டார்கள்
    பாமாக ஓட்டுக்களை சாமர்த்தியமாக அதிமுக அள்ளிக்கொண்டு சில தொகுதிகளை பெற்றுவிட்டது.
    மீண்டும் UPA ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்றுவிட்டது.
    அதுதான் இந்திய அரசியல்.

  9. 2009 May 17

    Dear brothers and sisters,

    The number of Tamils in Tamilnadu who have any feeling at all for Eelam Tamils is far lesser than those who hero worship Karuna(i)nithi and (Maattu)Sania Ghundi. I am deeply disappointed with the voters in Tamilnadu. Now it would be difficult to save Eelam Tamils. I feel really concerned for them. My prayers are for them. Tamils all over t he world should boycott products from India and Sri Lanka.

  10. 2009 May 18

    அன்பருக்கு,

    தமிழக மக்களின் உணர்வுகளை அளக்கும் அளவுகோலாக இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொள்வது பொருந்துமா என்பது கேள்விக்குரியது.

    காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியா என்னும் மாபெரும் நாடு பொறுப்பாகுமா? மைய அரசு மாறியிருந்தால் இந்தியாவின் நிலைப்பாடும் மாறி இருக்கக்கூடும்.

    உங்களின் உணர்வுகளை மறுக்கவில்லை; மதிக்கிறேன்.

    //My prayers are for them.//

    வேண்டிக்கொள்வோம்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS