அந்தோணியா மைனோவுக்கு நகச்சுளுக்கு

2009 May 6

sn03

"அந்தோணியா மைனோவின் (Edvige Antonia Albina Maino) கட்டைவிரல் நகம் இன்று காலை ஏழரை மணியளவில் சுளுக்கிக்கொண்டது. அதனால் அவரின் தமிழகப் பயணம் நிறுத்தப்பட்டுவிட்டது.

தேர்தல் பரப்புகைப் பயணம் நிறுத்தப்பட்டதற்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வீசும் சுழற்காற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என இத்தாலிய நாளிதழின் (La Gazetta del Orbassano) இந்தியாவுக்கான வானிலைச் செய்தியாளர் ராபர்ட்டோ ரவுல் மெலான்சானா (Roberto Raul Melanzana) கூறினார்.

cb01 cb02

"இத்தாலியர்கள் பொய் சொல்லமாட்டார்கள். அன்னைக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு என்பது வெறும் வதந்தி. நகச்சுளுக்கு என்பதுதான் உண்மை" என்று அன்னிய அன்னை நல்வாழ்வுக் கட்சியின் தமிழகத் தலைவர் பாலுதங்கம் வேசமாகச் ஆவேசமாகச் சொன்னார்.

 

Sonia puts off election rallies in Chennai, Puducherry

Chennai May 6, 2009

Congress president Sonia Gandhi has put off her election rallies here and in Puducherry scheduled for today in view of hospitalisation of Tamil Nadu Chief Minister M Karunanidhi, a top Congress leader said. 

Senior Congress leader Ghulam Nabi Azad told reporters here he visited the DMK president, who is undergoing treatment for fever at Apollo hospital since Sunday, and doctors had advised him not to participate in the meetings.    

"Doctors advised him not to participate in the meetings, citing his health condition…Madam (Sonia Gandhi) wants to share the dais with Karunanidhi…Therefore the rally has been postponed.

The new date will be announced soon," he said.However, police sources cited security reasons also for change in schedule, as pro-Sri Lankan Tamil outfits had threatened to stage demonstrations and show black flags to Gandhi over UPA’s alleged failure to ensure a ceasefire in Sri Lanka.    

Ever since the Sri Lankan Army intensified its offensive against LTTE and confined it to a small strip of land in the embattled northern part, pro-LTTE outfits have been staging demonstrations, demanding an immediate ceasefire.    

Gandhi was originally scheduled to arrive in Chennai, fly to Puducherry and return here to address a joint rally later in the afternoon in support of Congress and DMK candidates for the May 13 Lok Sabha polls.    

Under an electoral pact, DMK, a constituent of UPA, has allotted 16 seats to the Congress, including the lone seat in neighbouring Puducherry. – Business Standard

6 Responses leave one →
  1. 2009 May 6
    pukalini permalink

    hi hi

  2. 2009 May 6

    அன்பருக்கு,

    வாருங்கள். தமிழகத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு முன் அறிகுறி.

  3. 2009 May 7

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
    உள்ளே வஞ்சம்.எப்படி தமிழ் மக்களை சந்திக்க முடியும்?
    மகன் வருகிறார்.வான் வழியாக
    மக்களை சந்திக்க தாய்க்கு பதிலாக
    மக்களை விட காவல் துறையினரின் கூட்டம்தான் இருக்கும்
    அவர்கள் எந்த நாளும் யாருக்கும் வாக்களிக்க அனுமதிக்கபடுவதில்லை
    கட்சியின் உடல் பகுதி 1967 லேயே காணாமல் போய் விட்டது
    வாலுகள் மட்டும் இங்கு ஆட்டிக்கொண்டு திரிகின்றன
    இந்த தடவை வால்களையும் ஓட்ட நறுக்கிவிட்டால்
    சரியாக போய்விடும்

  4. 2009 May 7

    அன்பருக்கு,

    //கட்சியின் உடல் பகுதி 1967 லேயே காணாமல் போய் விட்டது
    வாலுகள் மட்டும் இங்கு ஆட்டிக்கொண்டு திரிகின்றன
    இந்த தடவை வால்களையும் ஓட்ட நறுக்கிவிட்டால்
    சரியாக போய்விடும்.//

    நீங்கள் சொல்வது நடக்கட்டும்; வால்கள் ஒட்ட நறுக்கப்படட்டும்.

  5. 2009 May 8
    DHANA permalink

    சோதனை

  6. 2009 May 8

    தனா,

    வாருங்கள்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS