பெருமகனார் நெல்சன் மண்டேலா

2008 July 18

தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்; இனவெறி அரசால் இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.

நெல்சன் மண்டேலா.

தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு ஆளான மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தியவர்; அவர்களின் நுரையீரல்களில் உரிமைக்காற்றை ஊதியவர்; அடிமைத்தளையை அகற்றியவர்.

இணையற்ற தலைவருக்கு இன்று அகவை தொண்ணூறு.

பிறந்த நாள்: 1918 – ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18 – ஆம் நாள்.

பெருமகனார் இன்னும் பல்லாண்டு நலத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவர் அருள்க!

nm6

இளைஞர் மண்டேலா

nm2

மக்களின் உரிமைக்குக் குரல்கொடுத்த தலைவர் அடைபட்டிருந்த சிறையறை

nm3

11.2.1990 – சிறையிலிருந்து விடுதலை

nm4

10.5.1994 – தென்னாப்பிரிக்காவின் (முதல் கறுப்பினக்) குடியரசுத் தலைவர்

nm5

இளைஞர் மண்டேலா

3 Responses leave one →
  1. 2008 July 19
    umabaran permalink

    he”s not sum1 v can forget easyly..

  2. 2008 July 19

    Dear Umabaran,

    Yes, he is not an individual but a symbol… symbol of liberation; liberation of all oppressed people!

  3. 2008 July 23
    umabaran permalink

    he is also the symbol of freedom and equality

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS