2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை

2008 மே 9

2007- ஆம் ஆண்டில் இந்நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 2,71,70,000 ஆக இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 93 விழுக்காட்டினர் மலேசியக் குடிமக்கள்; 7 விழுக்காட்டினர் குடிமக்கள் அல்லாதார்.

மலேசியக் குடிமக்கள்:

பூமிபுத்திரா- 66.4%

சீனர்- 24.9%

இந்தியர்- 7.5%

பிறர்- 1.3%

Lim Kit Siang

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS